"இழவு சொன்னவன் பேரிலேயா பழி?"
பழமொழின் விளக்கம்
பழமொழி:
இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
பொருள்:
மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

Transliteration:
Ilavu Connavan Perileye Pazi?.
Ilavu Connavan Perileye Pazi?.
விளக்கம்:
ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்..