"சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!"
பழமொழின் விளக்கம்
பழமொழி:
சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!

பொருள்:
எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?

Transliteration:
Ceeththiratthuk Kokke, Ratthinattaik Kakku!.

விளக்கம்:
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது..