"சீதை பிறக்க இலங்கை அழிய."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
சீதை பிறக்க இலங்கை அழிய.
சீதை பிறக்க இலங்கை அழிய.
பொருள்:
சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.
சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.
Transliteration:
Ceethai Pirakka Ilankai Aliya..
Ceethai Pirakka Ilankai Aliya..
விளக்கம்:
ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது..
ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது..