"சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
பொருள்:
சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

Transliteration:
Castiram Poy Enral Kiraganathai Paar..
Castiram Poy Enral Kiraganathai Paar..
விளக்கம்:
சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது..