"அற்றது பற்றெனில் உற்றது வீடு."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
பொருள்:
உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.

Transliteration:
Arratu Parrenil Urratu Veetu..
Arratu Parrenil Urratu Veetu..
விளக்கம்:
அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.).