"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.

பொருள்:
ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.

Transliteration:
Ancum Moonrum Untanal Ariyappennum Camaikkum..

விளக்கம்:
அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு..