Sunday, October 2, 2022
No menu items!
HomeTamil Movie ReviewsVikram 2022 Tamil Movie Cast & Crew | Trailer | Movie Review

Vikram 2022 Tamil Movie Cast & Crew | Trailer | Movie Review

Vikram Movie Star Details

Hero: Kamal Haasan, Vijay Sethupathi

Vikram Movie Crew Details

Director: Lokesh Kanagaraj
Produced by: Kamal Haasan
Starring: Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil
Music: Anirudh Ravichander
Cinematography: Girish Gangadharan
Editor: Philomin Raj

Starring Details:

  • Kamal Haasan
  • Vijay Sethupathi
  • Fahadh Faasil
  • Narain
  • Arjun Das
  • Harish Uthaman
  • Chemban Vinod Jose
  • Antony Varghese
  • Gayathrie Shankar
  • Shanvi Srivastava
  • Shivani Narayanan

Vikram Movie Release Date

Vikram Will be Releasing by June 3rd 2022 in Theaters

Vikram Movie Images:

Vikram Movie Synopsis

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ள படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் இவர் ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி, யென்னமோ ஏதோ, தங்க மகன் மற்றும் நானும் ரவுடிதான் படத்தின் இசை மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பெற்றுள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகள் ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகளை மையமாக கொண்டு அமைத்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Vikram Movie Trailer:

Disclaimer:

We did not provide any download links or song links for the Vikram movie and We do not recommend watching the movie on ilegal websites. We are recommend watching the movie only in theaters or on the official online sites like Amazon, Hotstar, Netflix, Sunnxt, ZEE5 and many more. Enjoy Vikram movie with your family and friends, it’s a request from Tamilpedia and pleasure. We write the about Vikram film actors and crew details and review. any claim DMCA Contact Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments