Tuesday, October 4, 2022
No menu items!
HomeTamil Songs LyricsSakkapodu Podu Raja Song Lyrics Bharathavilas Tamil Movie Lyrics

Sakkapodu Podu Raja Song Lyrics Bharathavilas Tamil Movie Lyrics

Sakkapodu Podu Raja Tamil Song Lyrics

Sakkapodu Podu Raja The song is sung by T.M.Soundarajan, Sivajiganesan from the Tamil film of Bharathavilas. The movie stars Sivajiganesan in the lead role. “Sakkapodu Podu Raja” is composed by M.S.Viswanathan with lyrics written by Vali.

Album Sakkapodu Podu Raja
Sung By T.M.Soundarajan, Sivajiganesan
Music M.S.Viswanathan
Lyrics Vali
Year 1973

Sakkapodu Podu Raja Song Lyrics in Tamil & English:

சக்க போடு போடு ராஜா
( டே டே என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட)
நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுத ( ஆமா மழை பெய்யுது
நீ வந்து குடைபிடி ஏண்டா)

நீ சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்ட படி தொட்டு பேசு நீ பயந்தா என்னாவது
மல்லிகைப்பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா

(ஆமாம்… இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல)
நாங்கள் பஞ்சணையில் கொஞ்சுறதை
நீயும் போக போக பாறேண்டா
(கிழிச்சே கூரை ஏறி கோழி பிடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்னை நீ ரேய்க்காதே) (சக்க)

நல்ல சமயம் இத விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவவிடாதே
(என்ன என்ன என்னடா நல்ல சமயம்)
வெள்ளி நிலா காயுது வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளி கையிறண்டில் ஏந்திக்கொள்ளடா (சக்க )

ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள்ளான தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டு போகுமோ
(ஆமாண்டா இப்படி பழமொழி பேசியே பொழுத கழிச்சிட்டிரு)

போடா போ பழ பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி பொண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறென்னடா
(தானா கனியுற கனியா ஏண்டா தடியால அடிச்சி கனிய வைக்கிற)

போராட்டம் இள நெஞ்சத்திலே உண்டான இந்த நேரத்திலே
உன்னால நான் பட்ட தொல்லைகள் போதாதோ
எட்டி போனால் என்ன (என்னையாடா எட்டி போகச்சொல்ற)

உன்னோடு நான் உண்டானவன் உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீயில்லை நீ இன்றி நானில்லை பிரிக்க முடியாதடா
போதும் போடா…. நீயும் வாடா வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே… அடக்க நினைக்காதே
அடிப்பேன்டா…. நடக்காது உதைப்பேன்டா…. முடியாது
(ஏண்டா முடியாது கட்டிப் பிடிப்பேன்டா கழுத்த நெறிப்பென்டா)

Sakkapodu Podu Raja Song Lyrics Download

  • Sakkapodu Podu Raja Song Download
  • Sakkapodu Podu Raja Song Download isaimini
  • Sakkapodu Podu Raja Song Download masstamilan
  • Sakkapodu Podu Raja Song Lyrics
  • Sakkapodu Podu Raja Lyrics Download
  • Sakkapodu Podu Raja Song 1973 Lyrics
  • Sakkapodu Podu Raja Song Bharathavilas Lyrics
  • Bharathavilas Movie Sakkapodu Podu Raja Song Lyrics
  • Sakkapodu Podu Raja Vali Song Lyrics
  • Sakkapodu Podu Raja M.S.Viswanathan Song Lyrics
  • Sakkapodu Podu Raja Song isaimini Download
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments