RRR 2022 Tamil Movies Cast & Crew | Trailer | Movie Review

26
867

RRR Movie Star Details

Hero: Ram Charan, Ajay Devgn
Heroine: Alia Bhatt

RRR Movie Crew Details

Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody, Ray Stevenson
Screenplay & Direction: S.S. Rajamouli
Presented by: D. Parvathi
Producer: DVV Danayya
Banner: DVV Entertainment
Story: V. Vijayendra Prasad
Tamil Dialogues: Karky

RRR Movie Release Date

  • RRR Will be Releasing by 25 March 2022 in Theaters

RRR Movie Images:

RRR Movie Synopsis

ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) இப்படத்தில் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதில் ராம் சரண் படத்தின் கதாநாயகனாகவும் ஆலியா பட் படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR). இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார் இவர் ஏற்கனவே மகதீரா, பாகுபலி படத்தின் இசை மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பெற்றுள்ளார். கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகள் போர்க்களம் மற்றும் அதிரடி காட்டும் காட்சிகளை மையமாக கொண்டு அமைத்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இரண்டு நண்பர்களைப் பற்றியது மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கதையும் காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேய அரசின் கட்டளைப்படி நம் நாடு இயங்கிய காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. ராம் சரண் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் ஒரு நல்ல நண்பராக இருக்கிறார்கள். பணம் நகை விட உன் விலை உயர்ந்த நட்பு எனக்கு போதுமானது என்று நட்பை பெரிதும் நம்புகிறார் அஜய் தேவ்கன். டிரைலரின் முதல் காட்சியில் ஒரு சிறுமி பிரிட்டிஷ் படை வீரர்களால் கடத்தப்படுகிறார். பின்பு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார் ராம் சரண் ஒரு போலீஸ் அதிகாரியாக படத்தில் வருகிறார்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 25, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

RRR Movie Trailer:

Story: V. Vijayendra Prasad
DOP: K.K. Senthil Kumar
Production Designer: Sabu Cyril
Music Composer: Maragadhamani
VFX Supervision: V Srinivas Mohan
Editor: Sreekar Prasad
Costume Designer: Rama Rajamouli
Line Producer – SS Karthikeya
Post Production Line Producer – MM Srivalli
Telugu Dialogues: Sai Madhav Burra
Hindi Dialogues: Riya Mukherjee
Tamil Dialogues: Karky
Kannada Dialogues: Varadaraju Chikkaballapura
Malayalam Dialogues: Gopala Krishnan
Sound Design: RaghuNath Kemisetty
Re-recording Mixer- Boloy Kumar Doloi, Rahul Karpe
North India Distribution: Pen Studios and Dr. Jayantilal Gada (Pen Studios)
Tamilnadu Distribution: Lyca Productions
Karnataka Distribution: KVN Productions
DI & Sound Mix: Annapurna Studios
Colorist: Shivakumar BVR
Music Label: Lahari Music & Tseries
PRO: Nikhil Murugan
Trailer Cut: Praveen Antony
Branding & Marketing: Walls and Trends

Disclaimer:

We did not provide any download links or song links for the RRR movie and We do not recommend watching the movie on ilegal websites. We are recommend watching the movie only in theaters or on the official online sites like Amazon, Hotstar, Netflix, Sunnxt, ZEE5 and many more. Enjoy RRR movie with your family and friends, it’s a request from Tamilpedia and pleasure. We write the about RRR film actors and crew details and review. any claim DMCA Contact Here

26 COMMENTS

  1. [url=https://prednisonepills.site/#]prednisone over the counter uk[/url] where can i buy prednisone online without a prescription

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here