Sunday, October 2, 2022
No menu items!
HomeTamil Movie ReviewsNenjuku Needhi 2022 Tamil Movie Cast & Crew | Trailer | Movie...

Nenjuku Needhi 2022 Tamil Movie Cast & Crew | Trailer | Movie Review

Nenjuku Needhi Movie Star Details

Hero: Udhayanidhi Stalin
Heroine: Tanya Ravichandran

Nenjuku Needhi Movie Crew Details

Director: Arunraja Kamaraj
Produced by: Boney Kapoor
Starring: Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran, Shivani Rajashekar, Yamini Chander, Suresh Chakravarthi, Ilavarasan, Mayilsamy, Abdool lee, Ratsasan Saravanan, Ramesh Thilak, Sayaji Shinde
Music: Dhibu Ninan Thomas
Cinematography: Dinesh Krishnan
Editor: Ruben

Nenjuku Needhi Movie Release Date

  • Nenjuku Needhi Will be Releasing by May 20 2022 in Theaters

Nenjuku Needhi Movie Images:

Nenjuku Needhi Movie Synopsis

நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் தன்யா ரவிச்சந்திரன் படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார் இவர் ஏற்கனவே மரகத நாணயம், கானா, இளங்கலை மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் இசை மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பெற்றுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகள் அரசியல் கலந்த ஆக்சன் காட்டும் காட்சிகளை மையமாக கொண்டு அமைத்துள்ளது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காவல் அதிகாரியாக வருகிறார். ஆரி அர்ஜுன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு வில்லனாக வருகிறார். ஹிந்தியில் 2019 இல் வெளியான Article 15 (ஆர்டிகிள் 15) படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பிற குற்றங்களை நிராகரித்த பிறகு ஒரு நேர்மையான நகரத்தில் வளர்க்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி சாதி அமைப்புக்கு எதிரான தாக்குதலைத் தொடங்குகிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் மே 20, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Nenjuku Needhi Movie Trailer:

Nenjuku Needhi Tamil Official Trailer

Story – Anubhav Sinha
Cinematographer – Dinesh Krishnan.B
Music Composer – Dhibu Ninan Thomas
Editor – Ruben
Art Director – Vinoth Rajkumar, Lalgudi N Ilayaraja
Dialogues – Tamizharasan Pachamuthu
Lyrics – Yugabharathi / Arunraja Kamaraj
Singers – Arunraja Kamaraj, Ananya Bhat, Guru Ayyadurai
Sound Design / Mix – Suren / Alagiyakoothan
Choreographer – Leelavathi
Stunt – Stunner Sam
Stills – C H Balu
Costume Designer – Anu Vardhan
Publicity Designs: Gopi Prasanna
Dubbing/ DI : Knack Studios
Colorist : Prasath Somasekar
VFX – Harihara Sudhan (Lorven Studio)
Subtitles – Nandini Karky
Production Executive – S P Chockalingam
Costumer – K.Selvam
Hair & Makeup – Shakthivel
PRO – Suresh Chandra, Rekha D’one / Sathish (AIM)
CFO & General Manager – Rajiv Arora
COO – Punkej Kharabanda
Release by Red Giant Movies
Audio Label – Zee Music South

Disclaimer:

We did not provide any download links or song links for the Nenjuku Needhi movie and We do not recommend watching the movie on ilegal websites. We are recommend watching the movie only in theaters or on the official online sites like Amazon, Hotstar, Netflix, Sunnxt, ZEE5 and many more. Enjoy Nenjuku Needhi movie with your family and friends, it’s a request from Tamilpedia and pleasure. We write the about Nenjuku Needhi film actors and crew details and review. any claim DMCA Contact Here

Incoming Search Terms:

  • nenjukku neethi trailer
  • nenjukku neethi movie
  • nenjukku neethi cast
  • nenjukku neethi movie download
  • nenjukku neethi moviesda
  • nenjukku neethi movie isaimini
  • nenjukku neethi movie tamilgun
  • nenjukku neethi movie tamilyogi
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments