Tuesday, October 4, 2022
No menu items!
HomeTamil Songs LyricsMaanam Nenjile Naanam Song Lyrics Kaithi Kannayiram Tamil Movie Lyrics

Maanam Nenjile Naanam Song Lyrics Kaithi Kannayiram Tamil Movie Lyrics

Maanam Nenjile Naanam Tamil Song Lyrics

Maanam Nenjile Naanam The song is sung by K.Jamunarani from the Tamil film of Kaithi Kannayiram. The movie stars R.S.Manohar in the lead role. “Maanam Nenjile Naanam” is composed by K.V.Mahadevan with lyrics written by A.Maruthakasi.

Album Maanam Nenjile Naanam
Sung By K.Jamunarani
Music K.V.Mahadevan
Lyrics A.Maruthakasi
Year 1960

Maanam Nenjile Naanam Song Lyrics in Tamil & English:

மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே வேணும் பெண்களே

மானைப் போலவே வாழும் போதிலே தாழ்வு ஏதுமில்லை (மானம்)

வெளுப்பான எண்ணம் கருக்காத வண்ணம்

நல்ல பண்பிலும் தூய அன்பிலும்

நாட்டம் கொள்ள வேணும்

நாட்டிலே ஏட்டிலே நம்மை போற்ற வேணும் (மானம்)

எல்லோரும் போற்றும் உல்லாசத் தோற்றம்

உள்ள போதிலும் எல்லை மீறிடா உறுதி என்றும் வேணும்

கண்களாய் பெண்களை ஆண்கள் எண்ண வேணும்

கண்களாய் பெண்களை ஆண்கள் எண்ண வேணும் (மானம்)

மணம் என்னும் வேலை கணக்காக கோலி

மாதர் யாவரும் காதல் சோலையை பாதுகாக்க வேணும்

மாசில்லா இல்லறம் மலரச் செய்ய வேணும்

மாசில்லா இல்லறம் மலரச் செய்ய வேணும் (மானம்)

Maanam Nenjile Naanam Song Lyrics Download

  • Maanam Nenjile Naanam Song Download
  • Maanam Nenjile Naanam Song Download isaimini
  • Maanam Nenjile Naanam Song Download masstamilan
  • Maanam Nenjile Naanam Song Lyrics
  • Maanam Nenjile Naanam Lyrics Download
  • Maanam Nenjile Naanam Song 1960 Lyrics
  • Maanam Nenjile Naanam Song Kaithi Kannayiram Lyrics
  • Kaithi Kannayiram Movie Maanam Nenjile Naanam Song Lyrics
  • Maanam Nenjile Naanam A.Maruthakasi Song Lyrics
  • Maanam Nenjile Naanam K.V.Mahadevan Song Lyrics
  • Maanam Nenjile Naanam Song isaimini Download
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments