Tuesday, October 4, 2022
No menu items!
HomeTamil Movie ReviewsKaathu Vaakula Rendu Kaadhal 2022 Tamil Movie Cast & Crew | Trailer...

Kaathu Vaakula Rendu Kaadhal 2022 Tamil Movie Cast & Crew | Trailer | Movie Review

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Star Details

Hero: Vijay Sethupathi
Heroine: Nayanthara, Samantha Ruth Prabhu

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Crew Details

Directed by: Vignesh Shivan
Written by: Vignesh Shivan
Produced by: Vignesh Shivan, Nayanthara, S. S. Lalit Kumar
Starring: Vijay Sethupathi, Nayanthara, Samantha Ruth Prabhu
Cinematography: S. R. Kathir, Vijay Kartik Kannan
Edited by: A. Sreekar Prasad
Music by: Anirudh Ravichander
Production Companies: Rowdy Pictures, Seven Screen Studios
Distributed by: Red Giant Movies

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Release Date

  • Kaathu Vaakula Rendu Kaadhal Will be Releasing by 28 April 2022 in Theaters

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Images:

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Synopsis

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி படத்தின் கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் இவர் ஏற்கனவே ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், பேட்ட, தர்பார், டாக்டர், தாராள பிரபு படத்தின் இசை மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பெற்றுள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகள் காதல் சார்ந்த நகைச்சுவை காட்டும் காட்சிகளை மையமாக கொண்டு அமைத்துள்ளது.

கண் மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார் மற்றும் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். ராம்போ என்ற கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய்சேதுபதிக்கு இருவர் மீதும் காதல் கொள்கிறார். அவர் போய்க்கொண்டிருக்கும் அந்த காதலில் முடிவில் கண்மணியா கதீஜா யா என்பதில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இவற்றை சமாளித்து விஜய்சேதுபதி தொடர்ந்து இருவரையும் காதல் கொள்கிறாரா இல்லை அதில் ஏதாவது பிரச்சினை வருகிறதா என்பதைப் பற்றித்தான் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது காதலை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக இருக்கலாம்.

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Trailer:

Produced by 7 Screen Studio
In Association with Rowdy Pictures
Producer – Lalit Kumar
Written and Directed by Vignesh Shivan
Music by Anirudh Ravichander
Cinematography – SR Kathir ISC & Vijay Karthik Kannan
Editor – Sreekar Prasad
Lyrics – Vignesh Shivan
Art Direction – Shwetha Sebastian
Costume Design- Anu Vardhan, Dinesh Manoharan, Preetham Jukalker
Action Director – Dhilip Subbarayan
Co Director – Senthil Kumar Kesavan
Sound Design – Suren G & S Azhagiya Koothan
Makeup – Ranganathan Raju
Costumes – Ravichandran
Production Manager – Manikandan
Executive Producer – Mayilvaganan KS
Line Producer – Gubendiran VK
DI Colorist – Balaji Gopal (GB Colors)
Stills – Akash Balaji
Publicity Designer – Gopi Prasanna, Kabilan
Promotional Editor : Praveen Antony
Assistant Editors – Venkat, Ganesh, Bala
Title Design – Venky
Subtitles – Monolith
PRO – Yuvraaj
VFX – Phantom FX, Accel Media
Associate Editor – Kumaresh

Disclaimer:

We did not provide any download links or song links for the Kaathu Vaakula Rendu Kaadhal movie and We do not recommend watching the movie on ilegal websites. We are recommend watching the movie only in theaters or on the official online sites like Amazon, Hotstar, Netflix, Sunnxt, ZEE5 and many more. Enjoy Kaathu Vaakula Rendu Kaadhal movie with your family and friends, it’s a request from Tamilpedia and pleasure. We write the about Kaathu Vaakula Rendu Kaadhal film actors and crew details and review. any claim DMCA Contact Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments