1 தெசலோனிக்கேயர் வசனங்கள்

உபாகமம் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:27 இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Posted by: Tamilpedia
உபாகமம் 5:28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Posted by: Tamilpedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...